சையத் முஸ்தாக் அலி கோப்பை

img

சையத் முஸ்தாக் அலி கோப்பை : இறுதிப்போட்டியில் நாளை களம் காணும் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் 

சையத் முஸ்தாக் அலி கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் பலப்பரீட்சை செய்கின்றனர்.